நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு
 

Date : 20 / 10 / 2018 Time : 11:30 Am

 

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர்(பொ) தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு, 29 ஆயிரம் ரூபாய் காப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு, 435 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதை, நவ., 30க்குள் செலுத்தி, பயிர்களை காப்பீடு செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரின் பயிர் சாகுபடி சான்று ஆகியவற்றுடன், வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையத்தில், பரீமியம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Helloo Salem Free Advertisements