நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
முதல்வர் இன்று சேலம் வருகை
 

Date : 20 /10/ 2018 Time : 11:21 Am

ஓமலூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி, இன்று, சென்னையிலிருந்து, விமானம் மூலம், சேலம் வருகிறார். அங்கிருந்து, ஓமலூர் பைபாஸ் சாலையிலுள்ள, அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு சென்று, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர்ந்து, நெடுஞ்சாலை நகரிலுள்ள வீட்டுக்கு சென்று, மாநகர நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளார். நாளை காலை, சேலத்திலுள்ள கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் பங்கேற்று, இரவு, கரூரில் நடக்கும் மற்றொரு திருமண விழாவில் பங்கேற்று, திருச்சி செல்லவுள்ளார்.

Helloo Salem Free Advertisements