நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு
 

Date : 20 / 10/2018 Time : 11:06 Am

 

சேலம்: ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள பிழைகளை திருத்த, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், இரண்டாம் பருவ புத்தகங்கள், அக்., 3ல் வழங்கி, பாடம் நடத்தப்பட்டு வருகிறது. சமூக அறிவியலில், பல்வேறு பிழைகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதை திருத்தம் செய்து, அதுகுறித்த விபரம், சுற்றறிக்கையாக, அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, குடிமையியல் பாடத்தில், தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்த, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Helloo Salem Free Advertisements