நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை
 

 

சேலம்:நேற்று மதியம் கனமழையுடன், வடகிழக்கு பருவமழை துவங்கியதால், வெள்ளம் போல் பாய்ந்தோடிய மழைநீரில், தத்தளித்தபடி வாகனங்கள் சென்றன.

 தமிழகத்தில் கடந்த, 5 முதல் கனமழை பொழியும் என்றும், 7 ல், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்திருந்தது. சொல்லிபடி மழை பெய்யாததால், நேற்று முன்தினம் அதை வாபஸ் பெற்றது. அதே போல், வடகிழக்கு பருவமழை நேற்று முதல் துவங்கும் என, வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் அரியானுார், சீரகாபாடி, ஆட்டையாம்பட்டி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம், 2:00 மணிக்கு கனமழை பொழிந்து வடகிழக்கு பருவமழையை துவக்கி வைத்தது.

 

காலையில் வெயில் கொளுத்தியதால், மழைக்கான உடைகள் இன்றி, இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள், திடீர் மழையில் நனைந்தபடி சென்றனர். ஆட்டையாம்பட்டியில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடியது.

Helloo Salem Free Advertisements